அன்புள்ள தாயே . உலகெல்லாம் தலைநிமிர்ந்து நாம் வாழ எமை உயிர் கொடுத்து வளர்த்த எங்கள் தாயே , உங்கள் குருதி உறைந்து
இன்று 13 வது சிராத்ததினம் வந்து எமை வாட்டுதம்மா . உங்கள் ஆசீர்வாதம் என்றும் எங்களுக்கு உண்டு அம்மா என்பதை உணர்ந்து வாழும் பிள்ளைகள் நாங்கள் எங்கள் மூச்சு உள்ளவரை உங்கள் எண்ணங்களை நிறைவேற்றி நிற்போம் அம்மா என்றென்றும் …
மக்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
Filed under: Allgemeines | Leave a comment »