மேஷம் –
சூரியனின் உச்ச வீடாகத் திகழும் மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் செவ்வாயை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம் கொடுக்காதவர்கள். ஆனால், எதிலும் சட்டென்று முன்கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். வாக்கு வன்மையும், கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மன உறுதியும் படைத்தவர்கள். பூமிக்குரிய செவ்வாய் ராசிநாதனாக உங்களுக்கு இருப்பதால், பூமி மீது உங்களுக்கு அளவற்ற ஈடுபாடு இருக்கும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »