• ஜனவரி 2015
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,208 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை பூரனப்பிள்ளை அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை பூரனப்பிள்ளை அவர்கள் காலமானார் என்பதை அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு மைந்தன்

மரண அறிவித்தல் திருமதி பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள்.

திருமதி பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள்
மண்ணில் : 1 யூலை 1926 — விண்ணில் : 21 சனவரி 2015

pipiyaanammaa

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள் 21-01-2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading

மண்டைதீவு சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி(ஆசிரியை ) அவர்களின் 13 வது சிராத்ததினம் (17.01. 2015) …

Ammama 2
அன்புள்ள தாயே . உலகெல்லாம்  தலைநிமிர்ந்து நாம்  வாழ  எமை  உயிர்  கொடுத்து வளர்த்த  எங்கள்  தாயே , உங்கள்  குருதி  உறைந்து
இன்று  13 வது சிராத்ததினம்  வந்து எமை வாட்டுதம்மா . உங்கள்  ஆசீர்வாதம்  என்றும்  எங்களுக்கு  உண்டு அம்மா  என்பதை  உணர்ந்து  வாழும் பிள்ளைகள்  நாங்கள்  எங்கள்  மூச்சு உள்ளவரை  உங்கள்  எண்ணங்களை  நிறைவேற்றி  நிற்போம்  அம்மா  என்றென்றும் …

மக்கள்  மருமக்கள்
பேரப்பிள்ளைகள்

அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் …

15வது சிராத்ததினம் அமரர் திரு செல்வகுமார் ஜீவகுமார் அவர்கள் .

Jeeva.-s
மண்டைதீவு 1ம்  வட்டாரத்தைச்  சேர்ந்த  செல்வகுமார் ஜீவகுமார் அவர்களுக்கு  மண்டைதீவு இளங்குரல் நாடக மன்றத்தினரின்  சமர்ப்பணம் .

 

நீங்கள் பிறந்த மாதமும் உங்கள் குணங்களும் பலன்களும்!

 

astro-month

நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான உங்கள் குணங்களும் பலன்களும்! தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும். உதாரணமாக தமிழ் தை மாதம் என்பது ஆங்கிலத்தில் ஜனவரி 15 க்கும் பெப்பிரவரி 15 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.

Continue reading

எமது மக்களின் மனம் கவர்ந்த நாயகனின் புதிய பாடல் இது

2015 புத்தாண்டு ராசிபலன்கள் உங்களுக்காக …

மேஷம் –

சூரியனின் உச்ச வீடாகத் திகழும் மேஷ ராசி அன்பர்களே!

நீங்கள் செவ்வாயை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்கள். அற்ப ஆசைக்கு இடம் கொடுக்காதவர்கள். ஆனால், எதிலும் சட்டென்று முன்கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். வாக்கு வன்மையும், கொடுத்த வாக்கை நிறைவேற்றும் மன உறுதியும் படைத்தவர்கள். பூமிக்குரிய செவ்வாய் ராசிநாதனாக உங்களுக்கு இருப்பதால், பூமி மீது உங்களுக்கு அளவற்ற ஈடுபாடு இருக்கும். Continue reading

அன்பு உள்ளங்கனிந்த அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் 2015 …