ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் தொடர்ந்தும் தனது பணிகளை
செய்துகொண்டு வருகின்றது . அந்த பணிகளின் தொடர்ச்சியாக இந்த வருடமும் புலமைப் பரிச்சையில் 165 புள்ளிகள் பெற்ற மண்டைதீவு மகா வித்தியாலய மாணவி செல்வத் திருமகள் சத்தியசீலன் மீனுஜா அவர்களுக்கு பாராட்டு விழாவினை மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையத்தில் 25. 12. 2014 அன்று சிறப்புடன் நடத்தி உள்ளார்கள் .என்பதை அறியத்தருவதில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் பெருமை அடைகின்றது .காணொளிகள் இங்கே
Filed under: Allgemeines |
Vaazhlththukkal,
Amazing job! Keep up the good work!