ஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH (https://mandaitivu-ch.com/) இணையத்தளத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் இணையத்தள சேவை மென்மேலும் வளர்ச்சி பெற எம் பெருமான் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயக பெருமானதும் வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரியம்பாளினதும் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி.
…
உங்கள் சேவை தொடர வாழ்த்தும்
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
பாரிஸ் – பிரான்ஸ்.

மண்டைதீவு இணையத்தின் வளர்ச்சிக்கும் அதற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு இதயம் கொண்ட அனைவருக்கும் எனது அன்பு நல்கிய நன்றிகள்
என்றும் உங்களுடன்
சிவ ஸ்ரீகுமரன்
என்றும் உங்களுடன்
சிவ ஸ்ரீகுமரன்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்