எமது மண்டைதீவு இணையத்தளம் ஆறாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் இந்நாளில் எமக்கு அனைத்து விதத்திலும் ஆதரவும் பங்களிப்பும் செய்து நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் வாசக பெருமக்களுக்கும் மனதார நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
நன்றி
என்றும் மக்களுடன்
மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines | Leave a comment »