பெருமைமிகு மண்டைதீவு மண்ணில்
அன்பு மனம் கொண்டவரே
இல்லறத்தை நல்லறமாய் கொண்டவரே
இன்றும் பெயர் சொல்ல உழுதுண்டு வாழ்ந்தவரே
பாரினில் பெயர் சொல்ல தொண்டுகள் பல செய்தவரே
பாசமகளை உங்கள் ஆத்மா சாந்தியடைய முன்
பா மகனை பக்கத்துணையாக்கியவரே
பண்புமிகு பாசத்தலைவரே
பாசத்துடன் வேண்டி நிற்கின்றோம் ஆத்மா சாந்திக்காய்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி…
பாசத்துடன் நினைவகலாத உங்கள் குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்