Posted on 7. திசெம்பர் 2014 by mandaitivu
மண்டைதீவை வசிப்பிடமாகவும் மண் கும்பானை பிறப்பிடமாகவும் யாழ் கோண்டாவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெட்சனா மூர்த்தி நித்தியலெட்சுமி அவர்கள் 05.12.2014.அன்று சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிய தரப்படும் .
தகவல் உறவினர் குடும்பத்தினர்
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 7. திசெம்பர் 2014 by mandaitivu

பெருமைமிகு மண்டைதீவு மண்ணில்
அன்பு மனம் கொண்டவரே
இல்லறத்தை நல்லறமாய் கொண்டவரே
இன்றும் பெயர் சொல்ல உழுதுண்டு வாழ்ந்தவரே
பாரினில் பெயர் சொல்ல தொண்டுகள் பல செய்தவரே
பாசமகளை உங்கள் ஆத்மா சாந்தியடைய முன்
பா மகனை பக்கத்துணையாக்கியவரே
பண்புமிகு பாசத்தலைவரே
பாசத்துடன் வேண்டி நிற்கின்றோம் ஆத்மா சாந்திக்காய்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி…
பாசத்துடன் நினைவகலாத உங்கள் குடும்பத்தினர்.
Filed under: Allgemeines | Leave a comment »