• திசெம்பர் 2014
  தி செ பு விய வெ ஞா
  « நவ்   ஜன »
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,177,850 hits
 • சகோதர இணையங்கள்

 • Advertisements

ஆறாவது அகவையிலும் தன் பணியுடன் சுவிஸ் மண்டைதீவு ஒன்றியம்…

Maama )27. 04 2014
ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி  ஒன்றியம் தொடர்ந்தும் தனது பணிகளை
செய்துகொண்டு வருகின்றது . Continue reading

Advertisements

ஆறாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் (25. 12.2014 )

ஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH

valippillaiyarஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH (https://mandaitivu-ch.com/) இணையத்தளத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Continue reading

மரண அறிவித்தல் கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள் 22.12. 2014. அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
மண்டைதீவு இணையம்

ஆறாவது அகவையில் மண்டைதீவு இணையம்.

0Eb4Mm03.04.011எமது மண்டைதீவு இணையத்தளம் ஆறாவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும்  இந்நாளில் எமக்கு  அனைத்து விதத்திலும் ஆதரவும் பங்களிப்பும் செய்து நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் வாசக பெருமக்களுக்கும் மனதார நன்றிகளைத்  தெரிவித்துக்கொள்கின்றோம்
நன்றி

என்றும் மக்களுடன்
மண்டைதீவு இணையம் .

 

இன்று மனித உரிமை நாள்…

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Continue reading

மரண அறிவித்தல் திருமதி தெட்சனா மூர்த்தி நித்தியலெட்சுமி அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவை வசிப்பிடமாகவும் மண் கும்பானை பிறப்பிடமாகவும்  யாழ்  கோண்டாவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெட்சனா மூர்த்தி  நித்தியலெட்சுமி அவர்கள் 05.12.2014.அன்று சிவபதம்  அடைந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி  விபரங்கள் பின்னர்  அறிய தரப்படும் .

தகவல் உறவினர் குடும்பத்தினர்