இறப்பு 4. 12. 2011. திதி 30. 11. 2014.
விதியின் சதியோ காலனவன் கட்டளையோ
கதியின்றித் தவிக்கின்றோம் உங்கள் கண்மணிகள் நாம்.
மூண்டாண்டு சென்றதப்பா
சிரித்த முகம் கண்ட நாம்
ஆயுள் வரை மறப்போமா
ஆருயிர் தெய்வம் எங்கள் தந்தையே
கண்விழிகள் கலங்குதைய்யா
மாமா உங்கள் முகம் காணாமல்
செல்ல மொழி பேசி பல கதைகள் சொன்ன தாத்தா உமை காணாமல்
தவிக்கும் பேரச்செல்வங்களுக்கு என்ன பதில் சொல்வதைய்யா
பெயர் சொல்லும் பிள்ளைகளாய் பெருமையுடன் நாம் வாழ
நேர்வழியை காட்டிவிட்டு நடுவழியில் தவிக்கவிட்டு சென்றிரப்பா….
என்றென்றும் உம் நினைவுகளுடன் நாம் வாழ அவ்வுலகில் நின்று எமை ஆசீர்வதிப்பாய் அப்பா……
உங்கள் ஆத்மா சாந்திக்காய் வேண்டி நிற்கின்றோம்.
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்