![]() |
மேஷம் உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் ராகுவும் உலவுவதால் முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். புதியவர்களது தொடர்பால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்க்ளும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அதிக லாபம் தரும். |
Filed under: Allgemeines | Leave a comment »