திரு வரதராஜா சேதுராஜா
(ராஜா)
பிறப்பு : 26 மார்ச் 1958 — இறப்பு : 30 செப்ரெம்பர் 2014
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராஜா சேதுராஜா அவர்கள் 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகள், மற்றும் அம்பலவாணன் சின்னம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சேதுராஜா பரமேஸ்வரி(ஜெர்மனி) தம்பதிகளின் மூத்தமகனும், காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, தேவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,
றேச்சல், ஜெனிபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராணி, புஸ்பராணி, தவராசா, சிதம்பரராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டர்மிளா, விஜயன், நிசா, றேனுகா, சிரஞ்சி, லக்சி ஆகியோரின் பாசமிகு மாமனும்,
சிவஞானசுந்தரம், பாலேந்திரன், கீதா, தேவராசா, சிவசிறீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனி, ஜெசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தரன், தரனியா, கியான், லுவென் அமறோ, திரென், ரயன், ராயன், கைரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிசான் அவர்களின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/10/2014, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Hamilton Harron Funeral Home, 5390 Fraser St, Vancouver BC, V5W2Z1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 14/10/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hamilton Harron Funeral Home, 5390 Fraser St, Vancouver BC, V5W2Z1, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 14/10/2014, 11:15 மு.ப
முகவரி: Hamilton Harron Funeral Home, 5390 Fraser St, Vancouver BC, V5W2Z1, Canada
தொடர்புகளுக்கு
தேவிகா :- 001604 877 8079.(கனடா )
சேதுராசா :- 0049 6152 55 952. (ஜேர்மனி )
தவம் :- 0049 152 536 521 86. (ஜேர்மனி )
சேகர் :-001604 761 8764. ( கனடா )
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்