திரு வரதராஜா சேதுராஜா
(ராஜா)
பிறப்பு : 26 மார்ச் 1958 — இறப்பு : 30 செப்ரெம்பர் 2014
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராஜா சேதுராஜா அவர்கள் 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகள், மற்றும் அம்பலவாணன் சின்னம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சேதுராஜா பரமேஸ்வரி(ஜெர்மனி) தம்பதிகளின் மூத்தமகனும், காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, தேவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »