Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையம் இன்று திறப்பு விழா .
Posted on 20. செப்ரெம்பர் 2014 by mandaitivu
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பு மேற்கொண்ட புனரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் திறப்புவிழா காண காத்திருந்த மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையம் இன்று 20.9 .2014 சனிக்கிழமை மண்டைதீவு மக்களால் திறந்து வைக்கப்பட உள்ளது என மண்டைதீவில் இருந்து செய்திகள் தெரிவிற்கின்றனர்.
Filed under: Allgemeines | Leave a comment »