Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய
சடலம் .
மண்டைதீவைச் சேர்ந்த சாள்ஸ் யான தீபன் (ராசன் ) என்பவரின் சடலம் இன்று கரை ஒதுங்கி உள்ளது .என அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன . மரண அறிவித்தலுடன் மிகுதி விவரங்கள் அறிவிக்கப்படும் .
யாழ்.தீவகம் மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. வியாழக்கிழமை அன்று மீன்பிடிக்கச் சென்ற மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையாகிய திரு தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் (வயது41) என்ற மீனவரின் சடலமே கரையொதுங்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »