பெரியவர் செல்லத்தம்பி அருமைநாயகம் அவர்கள் அல்லைப்பிட்டியில் காலமானார்!
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பெரியவர் செல்லத்தம்பி அருமைநாயகம்,அவர்கள் 21-08-2014 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். அன்னார் காலம்சென்ற செல்லத்தம்பி,விசாலாட்சி தம்பதியனரின் அன்புமகனும் காலம் சென்ற குருநாதபிள்ளை, பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும் சீதாலட்சுமியின்பாசமிகு கணவரும், சிவசக்தியின் அருமைத்தந்தையும்,அகீபன் ,ஜனனி ,லக்ஸ்மன், ஆகியேரின் அன்புப் பேரனும் காலம் சென்றவர்களான குமாரசாமி, நாகராசா, தியாகராசா, அரியமணி, ஆகியோரின் அன்பு சகோதரனும். காலம் சென்றவர்களான அன்னசோதிப்பிள்ளை சிவப்பிரகாசம், மற்றும் திருச்செல்வம், பராசக்தி, சுந்தரலிங்கம்,கனகலிங்கம், மங்கையற்கரசி, திருக்கேதீஸ்வரி,ஆகியோரின் அன்புமைத்துனருமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள்.22-08-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.பகல். 2மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று -பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக அல்லைப்பிட்டி இந்து மையானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல். குடும்பத்தினர்
மேலதிக தொடர்புகளுக்கு:
0094778089850,
0094773248792
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்