• ஜூலை 2014
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,772 hits
 • சகோதர இணையங்கள்

gettogetherposter2014_opt

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தரிசித்த வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

யாழ் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன்ஆகியோரும்கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட்மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர். Thiruvenkadu