மயில்வாகணம் மதனராசா

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகணம் மதனராசா அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த மயில்வாகனம் பேரின்பம் தம்பதிகளின் அன்பு மகனும் மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்
சிவகுருநாதன் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
கேமா அவர்களின் அன்புக் கணவரும், சம்ஜா, விதுஷா, மதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேந்திரன், மகேஷ்(சுவிஸ்), மனோ, மதி, ராணி, மதுரம், மோகன்(கனடா), முரளி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரதி, ஜெயா, கலா, கிரிஜா, குஞ்சன், இந்திரஜெயா, பிரேமா, லதா, வேவி, வவி, (மண்டைதீவு)குணா, (கொழும்பு)யகுல், ராஜி, (கனடா)தயன், (ஜேர்மனி)ஜகுலா, நிர்மலன் (லண்டன்)ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்குடும்பத்தினர்
திகதி: |
வியாழக்கிழமை 10/07/2014, 08:30 மு.ப — 12:30 பி.ப |
முகவரி: |
Ghoufia community Center, 119-121 Grove Road, Walthamstow, London E17 9BU, United Kingdom |
நல்லடக்கம் |
திகதி: |
வியாழக்கிழமை 10/07/2014, 01:00 மு.ப |
முகவரி: |
Forest Park Cemetery & Crematorium, Forest Road, Hainault, Essex, IG6 3HP, United Kingdom. |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
Thanks sri anna for posting our loving athan mathan funeral message…..