• ஜூலை 2014
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,268,797 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

மயில்வாகணம் மதனராசா

 

 

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகணம் மதனராசா  அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த மயில்வாகனம் பேரின்பம் தம்பதிகளின் அன்பு மகனும் மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்

சிவகுருநாதன் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்

கேமா அவர்களின் அன்புக் கணவரும், சம்ஜா, விதுஷா, மதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேந்திரன், மகேஷ்(சுவிஸ்), மனோ, மதி, ராணி, மதுரம், மோகன்(கனடா), முரளி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரதி, ஜெயா, கலா, கிரிஜா, குஞ்சன், இந்திரஜெயா, பிரேமா, லதா, வேவி, வவி, (மண்டைதீவு)குணா, (கொழும்பு)யகுல், ராஜி, (கனடா)தயன், (ஜேர்மனி)ஜகுலா, நிர்மலன் (லண்டன்)ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்குடும்பத்தினர்

 

திகதி: வியாழக்கிழமை 10/07/2014, 08:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Ghoufia community Center, 119-121 Grove Road, Walthamstow, London E17 9BU, United Kingdom
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 10/07/2014, 01:00 மு.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Road, Hainault, Essex, IG6 3HP, United Kingdom.

 

தொடர்புகளுக்கு
மகேந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313012164
மதி — கனடா
தொலைபேசி: +13054173563
வேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775401518
முரளி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771583093
யகுல் — கனடா
செல்லிடப்பேசி: +14168314724
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442036380315
செல்லிடப்பேசி: +447735245709