மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பநாதன் சித்திரா அவர்கள் வியாழக்கிழமை (10. 07 2014) அன்று சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . அன்னார் அரியரத்தினம் தர்மலட்சுமி தம்பதிகளின் மூத்தமகள் ஆவார் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்