• ஜூலை 2014
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  28293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,268,472 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் புஸ்பநாதன் சித்திரா அவர்கள் .

100X758_yellow_mix_flower_bunch
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்  கிளிநொச்சி  உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பநாதன் சித்திரா அவர்கள்  வியாழக்கிழமை (10. 07 2014) அன்று சிவபதம் அடைந்தார்  என்பதை  உற்றார் உறவினர்கள்  நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . அன்னார்  அரியரத்தினம் தர்மலட்சுமி  தம்பதிகளின் மூத்தமகள் ஆவார் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம்.