Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தரிசித்த வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் !
யாழ் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன்ஆகியோரும்கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட்மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர்.
Filed under: Allgemeines | Leave a comment »
மரண அறிவித்தல்
மயில்வாகணம் மதனராசா
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகணம் மதனராசா அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த மயில்வாகனம் பேரின்பம் தம்பதிகளின் அன்பு மகனும் மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை சேர்ந்
சிவகுருநாதன் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்
கேமா அவர்களின் அன்புக் கணவரும், சம்ஜா, விதுஷா, மதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேந்திரன், மகேஷ்(சுவிஸ்), மனோ, மதி, ராணி, மதுரம், மோகன்(கனடா), முரளி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரதி, ஜெயா, கலா, கிரிஜா, குஞ்சன், இந்திரஜெயா, பிரேமா, லதா, வேவி, வவி, (மண்டைதீவு)குணா, (கொழும்பு)யகுல், ராஜி, (கனடா)தயன், (ஜேர்மனி)ஜகுலா, நிர்மலன் (லண்டன்)ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்குடும்பத்தினர்
|
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||
|
Filed under: Allgemeines | 1 Comment »
மரண அறிவித்தல் புஸ்பநாதன் சித்திரா அவர்கள் .
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பநாதன் சித்திரா அவர்கள் வியாழக்கிழமை (10. 07 2014) அன்று சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . அன்னார் அரியரத்தினம் தர்மலட்சுமி தம்பதிகளின் மூத்தமகள் ஆவார் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் தேர் திருவிழா .
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு தில்லேஸ்வரனின் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 2014
Filed under: Allgemeines | Leave a comment »