2003ஆம் ஆண்டிலிருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த
மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான நடராஜர் மற்றும் அம்மன் விக்கிரகங்கள் 27.06.2014 அன்று
.நயினை நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்
ஆ.தியாகராஜா விக்கிரகங்களைக் கையளிக்க தில்லேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் சார்பில் நயினை ஜெகநாதன்
கனகாம்பிகை தம்பதியினர் பொறுப் பேற்றுக் கொண்டனர். கையளிக்கப்பட்ட விக்கிரகங்கள் மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்கு கடல்வழியாக எடுத்துவரப்பட்டன.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்