• ஜூன் 2014
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  30  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,140 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு முகப்புவயல் முருகனின் எட்டாம் திருவிழா¨!

வேட்டைத்திருவிழா

  

மண்டைதீவு முகப்புவயல் முருகனின் ஏழாம் திருவிழா¨!

மண்டைதீவு  முகப்புவயல்  முருகனின் ஏழாம் திருவிழா¨!

மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கையளிப்பு

senniyoor

2003ஆம் ஆண்டிலிருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த

மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான நடராஜர் மற்றும் அம்மன் விக்கிரகங்கள் 27.06.2014 அன்று

.நயினை நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்

ஆ.தியாகராஜா விக்கிரகங்களைக் கையளிக்க தில்லேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் சார்பில் நயினை ஜெகநாதன்

கனகாம்பிகை தம்பதியினர் பொறுப் பேற்றுக் கொண்டனர். கையளிக்கப்பட்ட விக்கிரகங்கள் மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்கு கடல்வழியாக எடுத்துவரப்பட்டன.

Continue reading