Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தினர் தங்கூசி வலைகளுக்கு பதிலாக மாற்று வலைகளைத் தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
இலங்கையில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் எனக் கூறி ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்து அழித்துள்ளனர்.
இலங்கையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »