அமரர் செல்வநாயகம் கணபதி
(மணியம்)
மண்ணில் : 10 மே 1952 — விண்ணில் : 18 யூன் 2012
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழும் முறமையறிந்து
வனமாக வாழ்ந்த பெருந்தகையாளன்
செல்வநாயகம் கணபதி அமரராகி
இரண்டாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன
அன்னாரை அனைவரும் “மணியம்” என்று
செல்லமாகவும், அன்போடும் அழைப்பார்கள்
விண்ணுலகம் விரைந்து இறைவனின்
திருவடிகளில் மகிழ்வுற்றாலும்
மண்ணுலகில் வாழும் உங்கள்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உறவினர்கள்
அன்பர்கள் மனங்களை விட்டு நீங்கவில்லை
உள்ளத்தால் பொய்யாது, உயர்மதிப்புடன்
ஆண்டவரின் வழியில் புகழோடும்
உண்மையோடும் வாழ்ந்த பெருமகன்
உற்றாரின் மற்றவரின் நெஞ்சங்களில்
நீக்கமற நிறைந்துள்ளீர்கள்
நோயென்று பாயினிலே படுத்ததில்லை, உங்களுக்கு
பணிவிடை செய்ய எமக்கு கொடுத்து வைக்கவில்லை
ஆண்டுகள் இரண்டு சென்றாலும், உங்கள்
நினைவுகள் எம்மனதில் நிழலாக நிற்கின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கும் மனைவி றீற்றா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன் — நோர்வே
தொலைபேசி: +4791358083
மதன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4747413163
டெலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4799886600
Filed under: Allgemeines |
We walked to school together
We studied and played together
We talked and wrangled together
We sang songs together
all Those good days
come to my remembrance
days are like southerly wind
that comes and goes
likewise one’s life seems the same.
But the god is our keeper
May The Lord strengthen his children and family.