Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு முகப்புவயல் முருகனின் எட்டாம் திருவிழா¨!
Posted on 29. ஜூன் 2014 by mandaitivu
மண்டைதீவு முகப்புவயல் முருகனின் ஏழாம் திருவிழா¨!
Posted on 29. ஜூன் 2014 by mandaitivu
மண்டைதீவு முகப்புவயல் முருகனின் ஏழாம் திருவிழா¨!
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கையளிப்பு
Posted on 29. ஜூன் 2014 by mandaitivu
2003ஆம் ஆண்டிலிருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த
மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான நடராஜர் மற்றும் அம்மன் விக்கிரகங்கள் 27.06.2014 அன்று
.நயினை நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்
ஆ.தியாகராஜா விக்கிரகங்களைக் கையளிக்க தில்லேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் சார்பில் நயினை ஜெகநாதன்
கனகாம்பிகை தம்பதியினர் பொறுப் பேற்றுக் கொண்டனர். கையளிக்கப்பட்ட விக்கிரகங்கள் மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்கு கடல்வழியாக எடுத்துவரப்பட்டன.
Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் (23.06.2014) அன்று முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
Posted on 26. ஜூன் 2014 by mandaitivu
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான வேலைகள் நிறைவுபெற்று, (23.06.2014) திங்கள் கிழமை அன்று நண்பகல் 12.30 மணிக்கு முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திருப்பணி சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதி பங்களிப்புடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கெள்கின்றோம்.
ஏனைய புலம்பெயர் மக்களிடமிருந்து மற்றைய தளங்களுக்கான திருப்பணி நிதிப் பங்களிப்பினை அன்புரிமையுடன் நாடி நிற்கின்றோம்.
திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
ஆறாம் நாள் திருவிழா
Posted on 25. ஜூன் 2014 by mandaitivu
ஐந்தாம் திருழா
Posted on 25. ஜூன் 2014 by mandaitivu
பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014
Posted on 24. ஜூன் 2014 by mandaitivu
Filed under: Allgemeines | Leave a comment »
நான்காம் நாள் திருவிழா சிறப்புற நடைபெற்ற போது.
Posted on 22. ஜூன் 2014 by mandaitivu
மண்டைதீவு முகப்புவயல் முருகனின் மூன்றாம் திருவிழா வின் புகைப்படப்பிரதிகள் .
Posted on 22. ஜூன் 2014 by mandaitivu
மண்டைதீவு முகப்பு வயல் மருகனின் இரண்டாம் நாள் திருவிழா ¨!!!
Posted on 22. ஜூன் 2014 by mandaitivu