• மே 2014
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,851 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

mandaitheevu Road 5

மண்டைதீவுச் சந்தியிலிருந்து  மண்டைதீவு கிராமத்திற்குள்  செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட காலமாக  புனரமைக்கப்படாமல் குண்டும் குளியுமாகக் கிடந்த இவ்வீதியினாலேயே இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வருவதுடன்- மழைக்காலங்களில் வீதியினை மேவிப்பாயும் கடல்நீரினால் மண்டதீவுக்கான போக்குவரத்துகள் பல தடவைகள்  முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட காலத்தின் பின்னர்  புனரமைக்கப்படும்  இவ்வீதியினால்- மண்டைதீவில் வசிக்கும் 600 குடும்பங்கள்  எதிர்காலத்தில் பயனடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வீதியின் புனரமைப்புப் பணிகளை -வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்  என்று  மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி அல்லையூர்  இணையம்.

mandaitheevu Road 2 mandaitheevu Road 3 mandaitheevu Road 4 mandaitheevu Road 5

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: