திரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் (ஆசிரியர்- முத்துத்தம்பி பாடசாலை திருநெல்வேலி)
பிறப்பு : 17 மே 1966 — இறப்பு : 25 மே 2014
(மண்டைதீவு மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர் )
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதன், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு(மாவிட்டபுரம்) அன்னலட்சுமி(மாவிட்டபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இறாகினி(வவி, ஆசிரியர் தீவக வலய பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
நரேந்திரன், பிரணவன், பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, சாந்தினி, குமுதினி(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவிச்சந்திரன்(கோண்டாவில்), ரவீந்திரன்(பிரித்தானியா), சிவகரன்(பிரான்ஸ்), குணரட்ணம்(கொக்குவில்), றஜனி(மட்டக்களப்பு), சுகந்தினி(சுவிஸ்), அமுதினி(சுவிஸ்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பேர்னாட்(மட்டக்களப்பு), கருணாகரன்(சுவிஸ்), ஸ்ரீசேகர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கஜன், மயூரன், செந்தூரன், ஜெகப்பிரியன், தனுஜன், ஓவியா, அபிசயா ஆகியோரின் அன்பு மாமனும்,
ஜெனார்த்தனன், டானியா, ஜீவிதா, ஜெசிக்கா, ஜெனித்தா, ஜெனகன், சச்சுதன், கீர்த்திகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2014 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ரகு(ரவி-பாலா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988793202
மனைவி(வவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776120163
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776258138
மாமன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778037481
அமுதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762513731
சுகந்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +417884379335
கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +336513372112
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்