மலர்வு 09 .06. 1922 . உதிர்வு 20. 05. 1993.
திதி 13. 05.2014.
எங்கள் இதயத்தில் கருவாய் உயிரெடுத்து
எங்கள் சுவாசத்தின் மூச்சாய் உருவெடுத்து
எங்கள் உயிரின் உயிராய்க் கலந்து
எங்களுள் உருவான தெய்வமே – எங்கள் அப்பா
கடும் உழைப்பு, நல்லொழுக்கம் – இதுவே
என் சொத்து என்றாய்….
துடிதுடிப்பு, சிரித்தமுகம் – இதுவே
என் வாடிக்கை என்றாய்….
எட்டுத்திக்கிலும் புகழ்பரப்பி எல்லாப்பிள்ளைகளும்
எனத்தென்று அவர்கள் இதயத்தில் வாழ்ந்தீர்கள் !
இருபத்தோர் ஆண்டு என்ன ? எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
கடந்தாலும் உங்கள் ஆத்மாவில் எங்கள் ஆன்மா கலந்திருக்கும். என்றென்றும் ஆத்மா சாந்திக்காய் அன்புடன் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் ……..
உங்கள் அன்பு பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் .
Filed under: Allgemeines |
your father was a wonderful teacher, a man with simplicity and kind heart.
I was his student. One of the most frightening days of my childhood was math class. I was not able to solve any math problem, not able to answer any questions in math. he showed me how it was so easy.
நன்றி அண்ணா .
nanri thambi. naan eppoluthum ninavil vaithirukkum aasiriyarkil ungal thanthai muthanmaiyaanavar. naan sila maathankalukku mun mahendrarasavidam unglai patti visarithen.