• மே 2014
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,765 hits
  • சகோதர இணையங்கள்

நினைவு அகலாத நினைவுகளோடு அமரர் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர் ) அவர்களின் 21 வது ஆண்டு சிராத்ததினம் ….

18.06 1922 siva

மலர்வு  09 .06. 1922 . உதிர்வு  20. 05. 1993.

 

திதி 13. 05.2014.

 

 

எங்கள் இதயத்தில் கருவாய் உயிரெடுத்து
எங்கள் சுவாசத்தின் மூச்சாய் உருவெடுத்து
எங்கள் உயிரின் உயிராய்க் கலந்து
எங்களுள் உருவான தெய்வமே – எங்கள் அப்பா

கடும் உழைப்பு, நல்லொழுக்கம் – இதுவே
என் சொத்து என்றாய்….
துடிதுடிப்பு, சிரித்தமுகம் – இதுவே
என் வாடிக்கை என்றாய்….
எட்டுத்திக்கிலும் புகழ்பரப்பி  எல்லாப்பிள்ளைகளும்
எனத்தென்று  அவர்கள் இதயத்தில்  வாழ்ந்தீர்கள் !
இருபத்தோர் ஆண்டு என்ன ? எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
கடந்தாலும் உங்கள் ஆத்மாவில் எங்கள் ஆன்மா கலந்திருக்கும்.   என்றென்றும் ஆத்மா சாந்திக்காய்  அன்புடன் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் ……..

உங்கள் அன்பு பிள்ளைகள்  மருமக்கள்  பேரப்பிள்ளைகள் .