மண்டைதீவுச் சந்தியிலிருந்து மண்டைதீவு கிராமத்திற்குள் செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »

திரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் (ஆசிரியர்- முத்துத்தம்பி பாடசாலை திருநெல்வேலி)
பிறப்பு : 17 மே 1966 — இறப்பு : 25 மே 2014
(மண்டைதீவு மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர் )
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணிக்கு , ஆலைய தர்மகர்த்தா அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க மண்டைதீவு புலம்பெயர் மக்கள் வழங்கிய திருப்பணி நிதி உதவிகளின் விபரங்கள் மண்டைதீவு மக்களுக்காக …..
Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
இன விரோத சக்திகளும்
உலக வல்லாதிக்கரும்
ஒருங்கே இணைந்து
வெட்ட வெளி நிலத்தை
வேண்டும் என்று அறிவித்து
வேரோடு பட்டி அடைத்து
உண்ண உணவுமின்றி
உமிழ நீருமின்றி
உறக்கமும்மின்றி
தவித்திருந்த வேளை Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மலர்வு 09 .06. 1922 . உதிர்வு 20. 05. 1993.
திதி 13. 05.2014.
எங்கள் இதயத்தில் கருவாய் உயிரெடுத்து
எங்கள் சுவாசத்தின் மூச்சாய் உருவெடுத்து
எங்கள் உயிரின் உயிராய்க் கலந்து
எங்களுள் உருவான தெய்வமே – எங்கள் அப்பா
கடும் உழைப்பு, நல்லொழுக்கம் – இதுவே
என் சொத்து என்றாய்….
துடிதுடிப்பு, சிரித்தமுகம் – இதுவே
என் வாடிக்கை என்றாய்….
எட்டுத்திக்கிலும் புகழ்பரப்பி எல்லாப்பிள்ளைகளும்
எனத்தென்று அவர்கள் இதயத்தில் வாழ்ந்தீர்கள் !
இருபத்தோர் ஆண்டு என்ன ? எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
கடந்தாலும் உங்கள் ஆத்மாவில் எங்கள் ஆன்மா கலந்திருக்கும். என்றென்றும் ஆத்மா சாந்திக்காய் அன்புடன் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் ……..
உங்கள் அன்பு பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் .
Filed under: Allgemeines | 3 Comments »
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பு
எதிர் வரும் ஆவணி .02 . 08 2014 அன்று கனடா வாழ் மண்டைதீவு மக்களின் ஒன்று கூடலும் புதிய நிர்வாக தெரிவும் நடைபெற உள்ளதென கனடா வாழ் மண்டைதீவு மக்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.. அன்பனா எங்கள் உறவுகளே உங்கள் குடும்ப சகிதம் அனைவரும் கலந்து கொண்டு நாம் பிறந்த மண்ணின் புகழ் சிறப்புட அனைவரும் ஒன்று இனைவோம்மாக
கனடா வாழ் மண்டைதீவு மக்கள் அனைவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம் …
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா
Filed under: Allgemeines | Leave a comment »
.
Filed under: Allgemeines | Leave a comment »
அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
(சின்னத்துரை – மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி தர்மகர்த்தா, உயர் சைவ வேளாளர் குலத்திலகம்)
மலர்வு : 17 யூன் 1938 — உதிர்வு : 21 ஏப்ரல் 2013.
திதி : 10 மே 2014. Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
![]() |
Filed under: Allgemeines | Leave a comment »