• ஏப்ரல் 2014
  தி செ பு விய வெ ஞா
   123456
  78910111213
  14151617181920
  21222324252627
  282930  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,140 hits
 • சகோதர இணையங்கள்

திரு கந்தையா மாணிக்கலிங்கம்

திரு கந்தையா மாணிக்கலிங்கம்
(இளைப்பாறிய ஆசிரியர்)
மலர்வு : 9 மார்ச் 1922 — உதிர்வு : 24 ஏப்ரல் 2014

manikkalinkam

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மாணிக்கலிங்கம் அவர்கள் 24-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகை(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கேதாரகௌரி(ஆசிரியை- இலங்கை), கேதாரநாயகி(ஆசிரியை- இலங்கை), கணேசலிங்கம்(லண்டன்), சசிகாந்தன்(பிரான்ஸ்), திருலிங்கம்(ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற உமாதாரணி, சிவகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசபூவதி, அமிர்தலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா(ஆசிரியர்), திருநாவுக்கரசு(ஆசிரியர்), முத்துலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராஜா(இலங்கை), நந்தினி(லண்டன்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), பாலினி(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருனன், தினேஸ்குமார், சங்கீர்த், ஆதவன், பிரியங்கன், சருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை தங்கம்புலவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
கேதாரகௌரி — இலங்கை
தொலைபேசி: +94112546541

கேதாரநாயகி — இலங்கை
தொலைபேசி: +94112527192

கணேசலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086402491

சசிகாந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33386434657
செல்லிடப்பேசி: +33680894944

திருலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94212240437
செல்லிடப்பேசி: +94776078611

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: