இறப்பு
2014-04-21
பிறந்த இடம்:
மண்டைதீவு
வாழ்ந்த இடம்:
சுண்டுக்குழி
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மத்தியூஸ் வீதி, சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செசிலியம்மா பொன்னைய அன்ரன் நேற்று (21.04.2014) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மனுவல் திரேசம்மா தம்பதியரின் அன்பு மகளும் பொன்னையா அன்ரனின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான அலோசியஸ், மோகன் மற்றும் தங்கம், வசந்தன், றூபா, கில்டா (சுவிஸ்), நிக்சன், ராசா (முத்துமாரி நகை மாடம்) ஆகியோரின் அன்புத் தாயும் ராசு, தாசன், கண்ணதாசன், வவா, ஈசு, சாளினி ஆகியோரின் மாமியும் கிரேசாந், பிரசாந்த், ஜெனுசாந் (ஜேர்மனி), வபிலா, மிறோஜன் (பிரான்ஸ்), சவின்சலா, இந்து, துசாந்த், கஜன் (மலேசியா), சுஜீப், சரண்ராஜ், சரணியா, சுயானி (சுவிஸ்), சுஜித் (சுவிஸ்), சுயாத் (சுவிஸ்), சார்மி, ரெபேட், நிசானிக்கா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (23.04.2014) புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து மண்டைதீவு புனித பேருதுவானவர் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித பேருதுவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 63, மத்தியூஸ் வீதி, சுண்டுக்குழி, யாழ்ப்பாணம், , 0776184354
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்