திரு சோமசுந்தரம் கைலாசநாதன்
தோற்றம் : 3 டிசெம்பர் 1926 — மறைவு : 15 ஏப்ரல் 2014
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மோகனராசா, வனிதாதேவி, கைலாசவாசன்(இலங்கை), கருணாகரன்(ஜெர்மனி), நிர்மலாதேவி, சிறீகாந்ததேவி(இலங்கை), ஜெயசீலன்(ஜெர்மனி), கமலேந்திரன், சுகந்தன்(இலங்கை), ஜெயந்தன்(சுவிஸ்), கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, நடராசா, சுப்பிரமணியம், விநாயகமூர்த்தி, சோதிநாதன், சங்குவதி, தில்லம்மா, சண்முகரத்தினம், மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சினி, குமாரசாமி, வசந்தமாலா(இலங்கை), மங்களஜோதி(ஜெர்மனி, செட்டிகுளம் ம.வி ஆசிரியை), தங்கலிங்கம், சிவயோகராசா(இலங்கை), தர்சினி(ஜெர்மனி), கனிஸ்டா, காஞ்சனா(இலங்கை), கஜனி(சுவிஸ்), ரமணக்கிருஸ்ணன்(இலங்கை) ஆகியோரின் அருமை மாமனாரும்,
நாகலட்சுமி, தனலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபா, கஜன், கயந்தன், அஜந்தன், கஜீவன், ஜீவா(இலங்கை), சிறீவாணி, நந்தினி, சாந்தினி, தர்சினி, சுகந்தி(இலங்கை), கைலினி, பௌசிகா, அனுஷன், சிந்துஜா, துளசிவாசன்(இலங்கை), கஜீதன். கீர்த்திகன்(ஜெர்மனி), டக்சன், இளங்கோ, தமிழ்நிலா(இலங்கை), சுரேன், அஜித், பவதாரன், கஜோஜினா(இலங்கை), ஜெனீதன், சானுஷன், இந்துஷன்(ஜெர்மனி), தேனுஷா, பாரிஜா(இலங்கை), தவசிகா, யதுசன்(இலங்கை), கஜேஸ்(சுவிஸ்), பரணிதா, டிஷாலினி, தனுஸ்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
புகழினி, லக்சிகா, சதுஷன், பிரசாந், பூவிழி, சாகித்தியா, சிந்துஷன், குயிலவன், மயிலவன், கஜீவன் ஆகியோரின் அருமைப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைத்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
மண்டைதீவு 8ம் வட்டாரம்,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கருணா(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +497761933334
செல்லிடப்பேசி: +491727295179
– — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915171404380
ஜெயசீலன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +497612024365
செல்லிடப்பேசி: +4917684676813
ஜெயந்தன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41615354564
கமலேந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772571023
கைலாசவாசன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94214919496
சுகந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770569992
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்