பெருமை மிகு மண்டைதீவு மண்ணில் ,பெரும் மனம் கொண்டவரே இன்றும் பெயர் சொல்ல இனிமையா பழகியாவரே,ஊருக்கும் உறவுக்கும் உறுதுணையாய் நின்றவரே ,கடமைகள் பல செய்த காவிய நாயகர் உங்களை ,காலதேவன் கவர்ந்த போதும் கலங்கித் தவித்தோம் -இன்று , ஆறு ஆண்டுகள் ஆனா போதும் , அன்புமுகம் காணாது தவிக்கின்றோம் ஐயா , இருந்தும் – ஆண்டவன் அரவணைப்பில் உங்கள் ஆத்மா அமைதி கொள்ள அன்னை முத்துமாரியிடம் ஆறுதல் வேண்டி நிற்கின்றோம் . ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஓம் சாந்தி ……. அழியா நினைவுகளோடு குடும்பத்தினர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்