Posted on 21. மார்ச் 2014 by mandaitivu

ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. மார்ச் 2014 by mandaitivu
பெருமை மிகு மண்டைதீவு மண்ணில் ,பெரும் மனம் கொண்டவரே இன்றும் பெயர் சொல்ல இனிமையா பழகியாவரே,ஊருக்கும் உறவுக்கும் உறுதுணையாய் நின்றவரே ,கடமைகள் பல செய்த காவிய நாயகர் உங்களை ,காலதேவன் கவர்ந்த போதும் கலங்கித் தவித்தோம் -இன்று , ஆறு ஆண்டுகள் ஆனா போதும் , அன்புமுகம் காணாது தவிக்கின்றோம் ஐயா , இருந்தும் – ஆண்டவன் அரவணைப்பில் உங்கள் ஆத்மா அமைதி கொள்ள அன்னை முத்துமாரியிடம் ஆறுதல் வேண்டி நிற்கின்றோம் . ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஓம் சாந்தி ……. அழியா நினைவுகளோடு குடும்பத்தினர்
Filed under: Allgemeines | Leave a comment »