• மார்ச் 2014
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் மரண அறிவித்தல்

செல்வி அருள்நேசன் நிக்ஸ்ரேலாarulnesan
(பபா)
பிறப்பு : 22  டிசெம்பர் 1991 — இறப்பு : 15  மார்ச் 2014
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசன் நிக்ஸ்ரேலா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னரத்தினம்(பிரான்ஸ்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற திரவியராசா, நேசமணி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

அருள்நேசன்(பாலா- பிரான்ஸ்) பத்திசியா(ரசினி- பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும்,

யூஸ்ரேலா, கிறிஸ்ரேலா, ஜெனிஸ்ரேலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்ஜித்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

அனுஷ்கா அவர்களின் அன்புச் சித்தியும்,

கிறிஸ்தோப்பர், மனோன்(இலங்கை), கிளமேன்த், ஜேரா(பிரான்ஸ்), மேரிதாஸ், ஜோதி(லீல்- பிரான்ஸ்), ஜெயசீலன்(அல்போன்ஸ்), வேனான்சியஸ்(ஜெயரட்ணம்), சுசி(கனடா), அன்ரனி(சகாயம்), சாந்தி( A.S சுப்பர் மார்க்கேட் லக்குரனை- பிரான்ஸ்), வின்சன்(அன்ரன்), வினித்தா(பிரான்ஸ்), கென்றி, மஞ்சுளா(சூட்டி- கனடா), லோசினி, ரஞ்சன்(இலங்கை), ரஞ்சினி(இலங்கை), காலஞ்சென்ற அன்ரனி, சுதாசினி, இளங்கீரன்(இலங்கை), சுபாசினி, ரங்கன்(இலங்கை), ரேசானி, பிற்றதாஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

மேரிரோஸ், செல்வராசா(இலங்கை), லிமாரோஸ்(ராணி), மரியதாஸ்(லண்டன்), லில்லிரோஸ்(ராகினி), அலெக்ஸ்(சூரியர்- லண்டன்), விமலரோஸ்(நிசாந்தி), கோலின்(லண்டன்), டென்சி, பெனடிட்(இலங்கை) ஆகியோரின் மருமகளும்,

வினோ, தனோ, டானியல், அருண்குமார், குட்டி, பபா, சோபிதா, நிருஜா, ராஜா, டயஸ், ரொஜி, விஜி, சுனித்தா, குவண்டோலின், ஸ்ரேபன், ஸ்ரேபானி, அனிஸ்ரன், அனிஸ்ரி, வினிஸ்ரி, வினுஷன், வினுசோன், பவுஸ்ரின், பவுஸ்ரினா, அபின்சன், அனிஸ்ரலா, அனுஷன், வினோஜன், அனிஸ்ரா, அனுசியா, அனிஸ்ரன், கஜன், வினுஷா, சானுஷா, சானுஷன், நிரோஜா, சரன், சேரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அனுசியா, அனுராஜ், தனுஷா, வினுஷா, குட்டி, மரியரேலா, பிரின்ரன், லக்சியா, அலக்சியா, அலெக்ஸ்சான்டரா, அலன், நிருசன், நிதோசன்(குட்டி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Hopital Rangueil, 1 Avenue du Professeur Jean Poulhes 50032_31059 Cedex 9Toulouse, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Hopital Rangueil, 1 Avenue du Professeur Jean Poulhes 50032_31059 Cedex 9Toulouse, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Hopital Rangueil, 1 Avenue du Professeur Jean Poulhes 50032_31059 Cedex 9Toulouse, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 19/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Hopital Rangueil, 1 Avenue du Professeur Jean Poulhes 50032_31059 Cedex 9Toulouse, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Hopital Rangueil, 1 Avenue du Professeur Jean Poulhes 50032_31059 Cedex 9Toulouse, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 21/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Hopital Rangueil, 1 Avenue du Professeur Jean Poulhes 50032_31059 Cedex 9Toulouse, France
தொடர்புகளுக்கு
அருள்நேசன்(தந்தை) — பிரான்ஸ்
தொலைபேசி: +33561764581
செல்லிடப்பேசி: +33623852364
அன்ரனி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651945895
கணேசலிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695485777
சசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761518481
மரியதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447702651250
ஜெயரட்ணம் — கனடா
தொலைபேசி: +15143877533
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94711994037

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: