• மார்ச் 2014
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  24252627282930
  31  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

வெகுவிரைவில் மண்டைதீவு மண்ணின் மைந்தனின் அண்ணன் முழுநீள திரைப்படம்!!!

 மண்டைதீவு மண்ணின் மைந்தனின்  அண்ணன் …   வெகுவிரைவில்  அண்ணன் முழுநீள திரைப்படத்தின்  ஒரு சில காட்சிகள் வெளிவர இருக்கின்றது kathal 1

மண்டைதீவு  மண்ணின் மைந்தனின்  கரு உருவும் இயக்கமும் கொண்ட முழுநீள  திரைப்படம் உங்கள் முன்னில் வம் வர இருக்கின்றது . இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது .தொடர்ந்து சில காட்சிகளை  சுவிஸ் , கனடா போன்ற நாடுகளில்  படமாக்க உள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரம்  தெரிவிக்கின்றனர்  திரைபடத்தின் பெயர் சம்பந்தமாக சில இழுபறிகள் இருந்தபோதும் இப்போது  அதற்கு  உதவி இயக்கினர் தலை அசைத்து ஓகே செய்துள்ளார் . சகோதர பாசம் நிறைந்தகதை என்பதால் அண்ணன்  என்ற பெயரில்  வெளிவர இருக்கின்றது .

ஆக்கமும்  இயக்கமும் சிவ ஸ்ரீகுமாரன்.

உதவி இயக்குனர் ம .சுரேஷ்குமார் .

தகவல் . சுபிதா.

ஒரு பதில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: