மண்டைதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த நவரெத்தினம் சிவபூரணம் தம்பதிகளின் மகன் யாழ். வண்ணார்பண்ணையைப் வாழ்விடமாகவும் தற்போது , ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் வரதராஜா அவர்கள் 22-02-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரெத்தினம், சிவபூரணம் தம்பதிகளின்
அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, பராசக்தி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கி(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற வரலெட்சுமி, மற்றும் விஜயலட்சுமி(இலங்கை), பங்கயற்செல்வி(இலங்கை), நவநீத கல்யாணி(கனடா), நவநீதநாதன்(கனடா), சிவசுதன்(இலங்கை), காலஞ்சென்ற அருள் நந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமலர்(லண்டன்), செல்வநாதன்(ஜெர்மனி), பானுமதி(ஜெர்மனி), செல்வநிதி(கனடா), கணேசபாலன்(லண்டன்), வினோதராஜ்(ஜெர்மனி), வைஜந்திமாலா(கனடா), சிவேந்திரன்(லண்டன்), மீனா(கனடா), சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்