• பிப்ரவரி 2014
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,765 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் கைலாசநாதன் கமலாம்பிகை அவர்கள்…

திருமதி கைலாசநாதன் கமலாம்பிகை
மலர்வு : 12  பெப்ரவரி 1937 — உதிர்வு : 20  பெப்ரவரி 2014
kamalaambikaiமண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கு பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசநாதன் கமலாம்பிகை அவர்கள் 20-02-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பியப்பா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

கைலாசநாதன் அவர்களின் அருமை மனைவியும்,

மோகனராசா(இலங்கை), வனிதாதேவி, கைலாசவாசன், கருணாகரன்(ஜெர்மனி), நிர்மலாதேவி, சிறீகாந்ததேவி(இலங்கை), ஜெயசீலன்(ஜெர்மனி), கமலேந்திரன், சுகந்தன்(இலங்கை), ஜெயந்தன்(சுவிஸ்), கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகலட்சுமி, தனலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, நடராசா, சுப்பிரமணியம், விநாயகமூர்த்தி, சோதிநாதன், சங்குவதி, தில்லம்மா, மற்றும் சண்முகரத்தினம், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

றஞ்சினி, குமாரசாமி, வசந்தமாலா, மங்களஜோதி(ஜெர்மனி), கந்தலிங்கம், சிவயோகராசா, தர்சினி(ஜெர்மனி), கனிஸ்டா, காஞ்சனா, கஜனி(சுவிஸ்), ரமணக்கிருஸ்ணன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

பிரதீபா, கஜன், கயந்தன், அஜந்தன், கஜீவன், ஜீவா(இலங்கை), சிறீவாணி, நந்தினி, சாந்தினி, தர்சினி, சுகந்தி(இலங்கை), கைலினி, பௌசிகா, அனுஷன், சிந்துஜா, துளசிவாசன்(இலங்கை), கஜீதன், கீர்த்திகன்(ஜெர்மனி), டக்சன், இளங்கோ, தமழ்நிலா(இலங்கை), சுரேன், அஜித், பவதாரன், கஜோஜினா(இலங்கை), ஜெனீதன், சானுஷன், இந்துஷன்(ஜெர்மனி), தேனுஷா, பாரிஜா(இலங்கை), தவசிகா, யதுஷன்(இலங்கை), கஜேஸ்(சுவிஸ்), பரணிதா, டிஷாலினி, தனுஸ்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

புகழினி, லக்சிகா, சதுஷன், பிரசாந், பூவிழி, சாகித்தியா, சிந்துஷன், குயிலவன், மயிலவன், கஜீவன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவில் தாவடி தெற்கு பாடசாலை வீதி என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
கருணா(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +497761933334
செல்லிடப்பேசி: +4915211862967
ஜெயன்(சீலன்- மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +497612024365
செல்லிடப்பேசி: +4917684676813
ஜெயந்தன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41615354564
கமலேந்திரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772571023
சுகந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770569992
கமலி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94774159786
செல்லிடப்பேசி: +94779353033

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: