• பிப்ரவரி 2014
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  2425262728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,647 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் திருமதி அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா அவர்கள்…

திருமதி அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா.

merrymatrinaa

பிறப்பு : 14  மே 1931 — இறப்பு : 10  பெப்ரவரி 2014.

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முருங்கன் பரிகாரி கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து தேவராசா(ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கீயூபேட் ராஜ்குமார், அல்பிறட் விஜயகுமார்(கனடா), ராஜேஸ்(ஜெர்மனி), காலஞ்சென்ற றட்னேஸ், ஆனந்தன்(நோர்வே), கமலேஸ்(ஆசிரியர் அசினர் முஸ்லீம் பாடசாலை-வேப்பங்குளம்), யோகேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அகப்பீஸ், திருச்செல்வம், இன்னத்துரை, யேற்றூட் அம்மா, மற்றும் மேரிப்பிள்ளை காலஞ்சென்ற ஞானசவுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயா, வசந்தி(கனடா), அன்ரன், கிறேவின்(ஜெர்மனி), மரீனா(நோர்வே), மரியதாஸ்(சிங்கம்- அதிபர் மன்னார் கயாக்குளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), சிறில் ஆகியோரின் அன்பு மாமியும்,

றொகான், விதுர்ஷன், பிறாங், றாஜ், அந்திரேயாஸ், யோகான், ஜோனி, ஜோபினா, திரிசியா, திவ்வியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னார் திருவுடலானது 12-02-2014 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு மன்னாரில் இருந்து மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 04:00 மணிவரை மண்டைதீவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 04:00 மணிக்கு மண்டைதீவு புனித பேருதுவானவர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மண்டைதீவு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல் விஜயன்(மகன்- கனடா)

தொடர்புகளுக்கு

விஜயன்(மகன்) — கனடா தொலைபேசி: +19052818627

ராஜஜேஸ்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +493085975742

ஆனந்தன்(மகன்) — நோர்வே தொலைபேசி: +4762110679

கமலேஸ்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94779844421

யோகேஸ்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94775401570

மரியதாஸ்(மருமகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94778020179.

merrymatrinaa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: