திருமதி அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா.
பிறப்பு : 14 மே 1931 — இறப்பு : 10 பெப்ரவரி 2014.
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முருங்கன் பரிகாரி கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து தேவராசா(ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »