மண்டைதீவு 1 ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி கைலாசபிள்ளை நவமணி அவர்கள் ( 09. 02 .2014) அன்று ஞாயிற்றுக்கிழமை சிவனடி சென்றுள்ளார் . அன்னார் காலம்சென்ற கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் , திருநிறைச்செல்வி ( ராதா ) திருநிறைச்செல்வன் (தம்பி ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 10.02 2014 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மண்டைதீவு இந்து மைதானத்துக்கு ( தலைக்கிரி) எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
உறவினர்கள்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்