லண்டனில் வசிக்கும் மண்டைதீவைச் சேர்ந்த திரு ,திருமதி முகுந்தன் துளசி தம்பதிகள்-இன்று 07-02-2014 வெள்ளிக்கிழமை அன்று தமது திருமண நன்நாளினை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்-இத்தம்பதியினரை-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் அருளால் எல்லாச்செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலங்கள் வாழ்கவென-மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம்-மற்றும் மண்டைதீவு இணையம் சார்பிலும் உங்களை வாழ்த்தி நிற்கின்றோம். Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »