• பிப்ரவரி 2014
  தி செ பு விய வெ ஞா
   12
  3456789
  10111213141516
  17181920212223
  2425262728  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,850 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு சித்தி விநாயகர் கோவிலில் சிவராத்திரி நிகழ்வுகள் உங்களுக்காக

மரண அறிவித்தல் திரு நவரெத்தினம் வரதரராஜா அவர்கள்

திரு நவரத்தினம் வரதராஜா
(அத்தான்)
மலர்வு : 6  ஓகஸ்ட் 1946 — உதிர்வு : 22  பெப்ரவரி 2014varatharaja


மண்டைதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த நவரெத்தினம் சிவபூரணம் தம்பதிகளின்   மகன்
    யாழ். வண்ணார்பண்ணையைப் வாழ்விடமாகவும்  தற்போது , ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் வரதராஜா அவர்கள் 22-02-2014 சனிக்கிழமை அன்று காலமானார். Continue reading

மரண அறிவித்தல் கைலாசநாதன் கமலாம்பிகை அவர்கள்…

திருமதி கைலாசநாதன் கமலாம்பிகை
மலர்வு : 12  பெப்ரவரி 1937 — உதிர்வு : 20  பெப்ரவரி 2014
kamalaambikaiமண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கு பாடசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசநாதன் கமலாம்பிகை அவர்கள் 20-02-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

நீ நீயாகவே இரு

Motorcycle Detailsஅப்பனும் ஆத்தாளும் ஊட்டி, உறுக்கி வளர்த்துவிட்டது

தங்கட பிள்ளை நீ என்று நினைத்துக் கூட அல்ல…

நீ நீயாகவே இருந்தால் உனக்கென்று ஓர் அடையாளம் இருக்குமென்று தான்!

உன்னை அடித்து நொறுக்கிப் படிப்பித்தது Continue reading

மரண அறிவித்தல் திருமதி அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா அவர்கள்…

திருமதி அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா.

merrymatrinaa

பிறப்பு : 14  மே 1931 — இறப்பு : 10  பெப்ரவரி 2014.

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முருங்கன் பரிகாரி கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து மேரிமற்றீனம்மா அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து தேவராசா(ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், Continue reading

மரண அறிவித்தல் திருமதி கைலாசபிள்ளை நவமணி அவர்கள்…

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 1 ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி கைலாசபிள்ளை  நவமணி  அவர்கள் ( 09. 02 .2014)  அன்று ஞாயிற்றுக்கிழமை சிவனடி சென்றுள்ளார் . அன்னார்   காலம்சென்ற  கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் , திருநிறைச்செல்வி ( ராதா ) திருநிறைச்செல்வன்  (தம்பி ) ஆகியோரின்  பாசமிகு தாயாரும் ஆவார் , அன்னாரின்   ஈமைக்கிரிகைகள்  10.02 2014 அன்று  அவரது இல்லத்தில்  நடைபெற்று  மண்டைதீவு  இந்து மைதானத்துக்கு ( தலைக்கிரி) எடுத்து செல்லப்பட்டு  தகனம் செய்யப்பட்டது என்பதை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
உறவினர்கள்

3 ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலுப்பிள்ளை உமாபதி…

umapathi

மண்டைதீவு குலசிங்கநாதன் முகுந்தன்-துளசி தம்பதியினரின் திருமண நாள் வாழ்த்து.

mukunthanலண்டனில் வசிக்கும் மண்டைதீவைச் சேர்ந்த திரு ,திருமதி முகுந்தன் துளசி தம்பதிகள்-இன்று 07-02-2014 வெள்ளிக்கிழமை அன்று தமது திருமண நன்நாளினை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்-இத்தம்பதியினரை-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர்  அருளால் எல்லாச்செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலங்கள்  வாழ்கவென-மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம்-மற்றும் மண்டைதீவு இணையம்  சார்பிலும் உங்களை   வாழ்த்தி நிற்கின்றோம். Continue reading

உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

 
உடல் மேம்படDSCN0786

முன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். Continue reading

நம்ம உறவினரும் நம்ம ஊர் விதானையார் மகேந்திரராசா சசிகாந்த் அவர்களின் திருமணநாள் வைபவம் . 01 02. 2014

எல்லோரும் இனிது பெற மண்டைதீவு  மண்ணுக்காய் பாடு படும்  எமது அருமை  மைந்தனுக்கு உங்கள் திருமண நாளில் சகல செல்வங்களும் பெற்று அனைத்து இன்பங்களும் அமைந்து   பல  ஆண்டுகள் வாழ வாழ்த்துகின்றோம்
மண்டைதீவு  மக்களுடன் இணைந்து  மண்டைதீவு இணையமும் வாழ்த்துகின்றோம்enkal gs sasikanth 02
Continue reading