• ஜனவரி 2014
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,251,497 hits
 • சகோதர இணையங்கள்

அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா அவர்களின் இறுதி நிகழ்வுகள் …

SAMSUNG CAMERA PICTURES Continue reading

மரண அறிவித்தல் அமரர் இரத்தினேஸ்வரன் வித்தியா (அம்முக்குட்டி ) அவர்கள்…

மண்டைதீவு  முன்னாள் கிராம சேவையாளரும் , தற்போது  அல்லைப்பிட்டியில் கடமை ஆற்றிக்கொண்டு இருப்பவருமாகிய  இரத்தினேஸ்வரன் அவர்களின்  அன்புமகள் வித்தியா அவர்கள் 20.01. 2014 அன்று திங்கட்கிழமை  ஆகால மரணமானார் .அன்னார் இரத்தினேஸ்வரன்  சாந்தி (மண்டைதீவு ) அவர்களின் அன்புமகள் ஆவார் .

நவீன வடிவில் அமைக்கப்பட்டு வரும் மண்டைதீவு வைத்தியசாலை ( சின்ன ஆஸ்பத்திரி ) படங்கள் இணைப்பு!

mandaitivu Hospitalமண்டைதீவில் 33 மில்லியன் ரூபா செலவில் நவீன வடிவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வரும் -பிரதேச வைத்தியசாலையின் பணிகள் மிக விரைவில் நிறைவுபெறவுள்ளதாகவும்-வருட நடுப்பகுதியில் இவ்வைத்தியசாலை மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகின்றது. Continue reading

திருவெண்காட்டில் பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 20/01/2014 (படங்கள்)

திருவெண்காட்டில் பஞ்சதள  இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 20/01/2014 (படங்கள்)

திருவெண்காட்டில் பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளில் கருங்கல்லிலான கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன மேலும் படங்கள் இணைப்பு…. Continue reading

மரண அறிவித்தல் வெற்றிவேல் சிவசம்பு அவர்கள் …

sivasampu vetrivel

காலத்தை வென்று காவியமான எம்ஜிஆர் (வீடியோ இணைப்பு)

சினிமா நடிகர், அரசியல்வாதி, எழுத்தாளர் என பன்முகம் கொண்டு எண்ணற்ற சாதனைகளை ஈட்டியவர் இதயக்கனி எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும், 1977ம் ஆண்டு முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். Continue reading

எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?

rain-2பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்! Continue reading

பிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக…part no.1

எண்கணிதம்

*பிறப்பு எண் : பிறப்பு எண் என்பது ஒருவரது குணாதிசயங்கள், தொழில்கள் ஆகியவற்றை குறிப்பதாகும். ஒருவர் பிறந்த தேதியை மட்டும் வைத்து கணக்குவதே பிறவி எண் ஆகும். (எ.கா) பிறந்த தேதி 29 என்றால் 2+9=11 1+1=2. 2 இதுவே பிறப்பு எண் ஆகும்.

*விதி எண் : விதி எண் என்பது ஒருவரது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் நிகழ்வதையும் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதையும் இவ்வெண் குறிக்கும். ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டிவரும் மொத்த எண்ணே விதி எண் ஆகும். (உதாரணம்: ஒருவர் பிறந்த தேதி 29-09-1981 என்றால் 2+9+9+1+9+8+1=39 3+9=12 1+2=3. 3 என்பது அவரின் விதி எண் ஆகும்.

நவகிரஹங்களுக்குரிய எண் விபரம் : (1) சூரியன், (2) சந்திரன் , (3) குரு , (4) ராகு , (5) புதன் , (6) சுக்ரன் , (7) கேது , (8) சனி, (9) செவ்வாய்

எண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun)    Continue reading

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

nilavu_400

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். Continue reading

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா படங்கள்.

punitha peruthuvaanarமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 14.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் விழா Continue reading