அமரர் வைத்திலிங்கம் தியாகரமூர்த்தி
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப் பிடமாகவும் கோண்டாவில் மேற் கை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தியாகரமூர்த்தி 30.12.2013 திங்கட்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்ற வைத்தி லிங்கம்-சின்னம்மா தம்பதியின ரின் புதல்வரும் காலஞ்சென்ற ஆறுமுகம் பத்மாவதி தம்பதியி னரின் மருமகனும் அமரர் மதுர நாயகியின் அன்புக் கணவரும் சுஜாதா (சுவிஸ்), கவிதா, தேவகி ஆகியோரின் அன்புத் தந்தையும் பாலாஜி(சுவிஸ்),பிரபாகரன் (பிர பன்) ஆகியோரின் மாமனாரும் அபிநயா (சுவிஸ்), ஆராதனன் (சுவிஸ்) ஆகியோரின் அருமைப் பேரனும் காலஞ் சென்றவர்களான தங்கச்சியம்மா, திலகவதி, திருப் பதி, தில்லைவனம், சித்திரம், செல்வம் மற்றும் சின்னமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற கனகசபை, சிவசம்பு, பரமானந்தம் மற்றும் கந்தசாமி காலஞ்சென்ற பரமலிங்கம், யோகாம்பிகை மற்றும் பஞ் சாட்சரம், பாக்கியலட்சுமி, கணேசமூர்த்தி, லட்சுமிதேவி ஆகியோரின் மைத்து னரும் சுதானந்தராஜா, தயாளனின் தாய் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 02.01.2014 வியாழக்கிழமை கலட்டி ஒழுங்கை கோண்டாவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக நண்பகல் 12 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைரும் ஏற்றுக் கொள்ளவும்.
கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு.
தகவல்: குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்