Posted on 29. ஜனவரி 2014 by mandaitivu
Posted on 29. ஜனவரி 2014 by mandaitivu
பழங்களை சாப்பிடுவதன் மூலம் இதயத்திற்கு உற்சாகமும், மனதுக்கு புத்துணர்வும் நமக்கு கிடைக்கின்றன.மேலும் பழங்களில் எண்ணற்ற மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன, அந்த வகையில் பழங்களில் அடங்கியுள்ள சில மருத்துவ குணங்களை பார்க்கலாம்.மாம்பழம் ரத்த அழுத்தம் சீராக்கும் இந்த பழத்தினை குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »