எண் 6இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)
* பிறப்பு எண் ? * விதி எண் (கூட்டு எண்) ?
ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »